17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் சவுதியில் மரணம் ஒரு மாதம் கழித்து உடல் வந்தது.

ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் சவுதியில் மரணம் ஒரு மாதம் கழித்து உடல் வந்தது.

எழுதியவர்: mohan September 12, 2019, 12:41 pm

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரராகவபுரம் பகுதியை சேர்ந்த சுந்தர் கடந்த 09/08/19-ம் தேதி சவுதி அரேபியாவில் பணியின் போது இறந்து விட்டார். அவரது மனைவி முத்துலட்சுமி கர்ப்பிணியாக உள்ளார். முத்துலட்சுமியின் தீவிர முயற்சியால் இன்று 12/09/19 சவுதி அரேபியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு பின்பு சொந்த ஊருக்கு வேன் மூலம் கொண்டு வரப்பட்டது. இதற்கு முத்துலட்சுமி அரசிடம் போராடினார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!