18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அந்தணர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மகாகவி பாரதியாரின் நினைவு நாள்

அந்தணர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மகாகவி பாரதியாரின் நினைவு நாள்

எழுதியவர்: mohan September 11, 2019, 5:32 pm

மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு அந்தணர் முன்னேற்ற கழகத்தின் சார்பில்98வது நினைவு அஞ்சலி.தூத்துகுடி மாவட்டப் எட்டயபுரத்தில் அவரது நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மாவட்ட தலைவர் விஸ்வநாதன் ஐய்யர் மற்றும் மாவட்ட செயலாளர் ரா.முத்து சிவம்  தலைமையில் செலுத்தபட்டது…. பாரதியார் சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!