17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பகுதியில் கேரள வாழ் மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடபட்டது.

வேலூர் பகுதியில் கேரள வாழ் மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடபட்டது.

எழுதியவர்: mohan September 11, 2019, 3:14 pm

இன்று11.09.19 உலகம் முழுவதும் உள்ள கேரள மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. கேரளாவே ஓணத்திற்காக விழா கோலம் பூண்டு உள்ளது.வேலூர் கேரள சமாஜம் சார்பில் சங்கத்தில் அத்தாப்பூ கோலம் போடப்பட்டது. அதேப்போல் காட்பாடி E.B. குடியிருப்பில் உள்ள கிருஷ்ணர் கோவிலிலில் அத்தாப்பூ கோலம் போடப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!