வடமாநிலமான ராஜஸ்தான் கான்பூர் மாவட்டத்தில் மொஹரம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக இஸ்லாமியர்கள் அனைவரும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். முஸ்லிம்கள் அதனை தொடர்ந்து ரதயாத்திரையாக முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளானமானோர் கலந்து கொண்டனர்.
ராஜஸ்தானில் மொஹரம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
எழுதியவர்: mohan September 11, 2019, 10:35 am




You must be logged in to post a comment.