17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் வட்டாச்சியர் அலுவலகத்தின் அவல நிலை

செங்கம் வட்டாச்சியர் அலுவலகத்தின் அவல நிலை

எழுதியவர்: mohan September 11, 2019, 9:59 am

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேங்கியிருக்கும் குப்பைக் கழிவுகளால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி. இரவு நேரங்களில் குடி பிரியர்களின் கூடாரமாக மாறிவரும் அவலம் .சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாகும்.

செங்கம் எபி நேசர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!