17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாரதி விழா

பாரதி விழா

எழுதியவர்: mohan September 10, 2019, 5:29 pm

கொண்டபெத்தான் நடுநிலைப்பள்ளியில் பாரதி விழா தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் பீட்டர் முன்னிலை வகித்தார். ஆசிரியை சுகிமாலா வரவேற்றார். பாரதி படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பாரதி வேடமிட்ட குழந்தைகள் பாரதி பாடல்களைப் பாடினர். பாரதி வரலாறு கவிதை பேச்சு கும்மி நாடகம் நடனம் முதலியன நடைபெற்றது. பாரதி பற்றிய வினாடி வினா நடத்தப்பட்டது. பரிசுகள் வழங்கப்பட்டன. பெற்றோர்கள் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை விஜயலட்சுமி தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் உமா, நாகசுதா,ராமலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை ஈஸ்வரி நன்றி கூறினார்.

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!