17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போளூரில்பல்வேறு போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்

போளூரில்பல்வேறு போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்

எழுதியவர்: mohan September 10, 2019, 12:29 pm

போளூரில் வட்டார அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டும் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் உடற்கல்வி ஆசிரியர் ஏழமலை நாட்டு நலப்பணி திட்டம் அலுவலர் ஜெயவேலு மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!