17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாப்பாரப்பட்டி அருகே பூசாரியை அடித்து கோவில் சாவி பறிப்பு

பாப்பாரப்பட்டி அருகே பூசாரியை அடித்து கோவில் சாவி பறிப்பு

எழுதியவர்: mohan September 10, 2019, 12:17 pm
பாப்பாரப்பட்டி அருகே  மோட்டு பட்டியில் உள்ள சிறப்புவாய்ந்த பச்சையம்மன்  கோவில் உள்ளது .கோயிலுக்கு  காணிக்கை  அதிகமாக வந்துள்ளது. இந்த கோயிலுக்கு செக்கோடி சேர்ந்த மணி என்பவர்  பூசாரியாக இருந்து வருகிறார்.  வழக்கம்போல  ஞாயிற்றுக்கிழமை  காலையில் கோயிலுக்கு சென்றுள்ளார் . அங்கு  மர்மநபர்கள் பூசாரி மணியை அடித்து கோவில்  சாவியை பறித்து கோயிலிலுள்ள  சிசிடி கேமரா  உடைத்து கோயில் உள்ள பொருட்களை உடைத்து சென்றுவிட்டனர் .அக்கம்பக்கம் உள்ளவா்கள் பூசாரி மணியை பாலக்கோடு அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர் .  இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார்  விசாரணை செய்து வருகின்றனர்.
Attachments area
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!