இராமநாதபுரம் அருகே பிரப்பன் வலசையைச் ஆட்டோ டிரைவர் ஜோதி பாஸ் , என்பவர் , ஜூன் 24ல் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் தொடர்பாக அறிவழகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா பரிந்துரையில், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவின்பேரில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அறிவழகன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
எழுதியவர்: mohan September 10, 2019, 10:18 am




You must be logged in to post a comment.