நமது கீழை நியூஸ் செய்தி எதிரொலியாக மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற சொல்லி கடந்த வெள்ளி என்று செய்தி வெளியிட்டிருந்தோம் .அதன் எதிரொலியாக தமிழ்நாடு மின்சார வாரியம் பழைய மின்கம்பத்தை பாதியாக உடைத்து அருகிலேயே புதிய மின்கம்பத்தை வைத்தார்கள் .ஆனால் அதிலிருந்த மின்விளக்கை பொருத்தாமல் சென்றுவிட்டதால் அந்த இடம் இருளிலிருந்து மூழ்கியுள்ளது .உடனடியாக மின் விளக்கையும் பொருத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.