17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போலி லேபிள்களை ஒட்டி பீடி பண்டல்களை விற்பனை செய்த மூவர் கைது.

போலி லேபிள்களை ஒட்டி பீடி பண்டல்களை விற்பனை செய்த மூவர் கைது.

எழுதியவர்: mohan September 10, 2019, 9:45 am

மதுரை மாநகர் மண்டேலாநகர் அருகில் உள்ள கடைகளில் போலி லேபிள்களை ஒட்டி பீடி பண்டல்கள் விற்பனை செய்யப்படுவதாக அவனியாபுரம் காவல் உதவி ஆய்வாளர்  சக்தி மணிகண்டன்க்கு கிடைத்த தகவலின்படி சோதனை செய்தபோது நரிமேட்டை சேர்ந்த சங்கர்  ரமேஷ்   ராஜசேகர்ஆகிய மூவரும் போலி லேபிள்கள் ஒட்டிய பீடி பாக்கெட்டுகள் விற்பனை செய்ததை கண்டுபிடித்தார். எனவே அவர்களை கைது செய்து  போலி லேபிள் ஒட்டிய 72 பீடி பண்டல்களும் கைப்பற்றபட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!