17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலையே நடைபெறாத சாலைப்பணி

வேலையே நடைபெறாத சாலைப்பணி

எழுதியவர்: mohan September 9, 2019, 11:33 am

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 93 வது வார்டு அழகப்பன் நகர் ரயில்வே கேட்டில் இருந்து முத்துப்பட்டி வழியாக பாலரங்காபுரம் செல்லும் சாலை செல்லூர் ராஜுவால் சாலை பணி தொடங்கி வைக்கப்பட்டது .கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு மேலாக ஜல்லிக்கட்டு கொட்டி சாலையை வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பொதுமக்கள் துயரத்திற்கு ஆளாகி உள்ளார்கள் .இதனால் தொடர் விபத்துகளும் ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!