17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொடைக்கானலில் இயங்கிவரும் தனியார் விடுதி கழிவுகளை சாலையோரம் கொட்டியதால் வாகனம் சிறைபிடிப்பு

கொடைக்கானலில் இயங்கிவரும் தனியார் விடுதி கழிவுகளை சாலையோரம் கொட்டியதால் வாகனம் சிறைபிடிப்பு

எழுதியவர்: mohan September 8, 2019, 3:08 pm

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பிரபல நகைக்கடை பெயரில் இயங்கி வரும் தங்கும் விடுதியில் இருந்த மனிதக்கழிவுகளை நாயுடுபுரம் வில்பட்டி சாலை பழைய பாலிடெக்னிக் அருகில் வில்பட்டி பிரதான சாலையில் இரவு நேரத்தில் வாகனத்தில் கொண்டுவந்து திறந்து விட்டதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. உடனே அப்பகுதி பொதுமக்கள் வண்டியை சிறைப்பிடித்து கோட்டாச்சியருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டாச்சியர் விசாரனை மேற்கொண்டுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!