17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தெலுங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் பதவி ஏற்றார்.

தெலுங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் பதவி ஏற்றார்.

எழுதியவர்: mohan September 8, 2019, 2:35 pm

தமிழகத்தின் பிஜேபி தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சமீபத்தில் தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இன்று முற்பகல் தெரலுங்கானா மாளிகையில் உயர்நீதிமன்ற நீதிபதி ரகுவேந்திர சிங் சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் சந்திரசேகரராவ் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆளுநர் தமிழிசை இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!