18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி காலமானார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி காலமானார்.

எழுதியவர்: mohan September 8, 2019, 10:05 am

இந்திய உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி (95) காலமானார்.உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி (95) உடல் நலக்குறைவால் இன்று காலமானார் வாஜ்பாய் ஆட்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்தார். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.சத்தியபாதை, கீழை நியூஸ் சார்பாக அன்னாருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!