17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போளூர் அரசு மேல்நிலைப்பள்ளி விழாவில் ஆசிரியர் தின விழா

போளூர் அரசு மேல்நிலைப்பள்ளி விழாவில் ஆசிரியர் தின விழா

எழுதியவர்: mohan September 8, 2019, 9:59 am

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. இதில் கலசபாக்கம் எம்எல்ஏ பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜெயவேலுக்கு நினைவு பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

செங்கம் எபிநேசர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!