17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » லாட்டரி சீட்டு விற்றவரை கைது செய்த மதுரை மாவட்ட போலீசார்

லாட்டரி சீட்டு விற்றவரை கைது செய்த மதுரை மாவட்ட போலீசார்

எழுதியவர்: mohan September 8, 2019, 9:47 am

மதுரை மாவட்டம் சாப்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பேருந்து நிலையப் பகுதியில் வீரணன் (60)  வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தவரை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

செய்தி வி. காளமேகம்  மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!