17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போடிநாயக்கனூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வருடாந்திர ஆய்வு

போடிநாயக்கனூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வருடாந்திர ஆய்வு

எழுதியவர்: mohan September 7, 2019, 7:14 pm

தேனி மாவட்டம்,போடிநாயக்கனூர் மாவட்ட உரிமையியல்நீதிமன்றத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது,தேனி மாவட்ட முதன்மை நீதிபதி கனம் விஜயா தலைமையில், மாவட்ட முனிசிப் கோர்ட் நீதிபதி பிரேம்குமார், ஜீடிசியல் கோர்ட் நீதிபதி பாரதிராஜா ஆகியோர்கள் ஆய்வு மேற்கொண்டனர், இவர்களை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் கணேசன் ஆகியோர்கள் வரவேற்றனர்,

சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!