17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் நகரில் உள்ள பிரியாணி கடையில் சுகாதார சீர்கேடு

செங்கம் நகரில் உள்ள பிரியாணி கடையில் சுகாதார சீர்கேடு

எழுதியவர்: mohan September 7, 2019, 4:19 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செந்தமிழ் நகரில் பிரியாணி கடை உள்ளது. அந்த கடையில் விறகுக்கு பதிலாக டயர்களை வைத்து அடுப்பு எரித்து பிரியாணி செய்கின்றனர். இதனால் பிரியாணி சாப்பிடுவர்களுக்கு பல விதமான நோய்களுக்கு ஆளாகின்றனர். இந்த பிரியாணியைத்தான் பேரூராட்சி அதிகாரிகளும் கடைநிலை ஊழியர்களும் ஓசியில் சாப்பிடுகின்றனர்.உடன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை .விடுத்தனா்.

செங்கம் எபிநேசர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!