18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாடு மீட்பு

கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாடு மீட்பு

எழுதியவர்: mohan September 7, 2019, 12:55 pm

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேத பரிசோதனை அறைக்கு அருகே உள்ள கழிவுநீர் தொட்டியில் பசுமாடு ஒன்று மேலே நடந்து சென்றபோது கழிவுநீர் தொட்டி உடைந்து அதன் உள்ளே பசுமாடு  விழுந்தது .பொதுமக்கள் அதை மீட்க கடுமையாக போராடினார்கள். எனினும் மீட்க முடியவில்லை. பின்னர் தல்லாகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பசுமாட்டை உயிருடன் மீட்டனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!