சேடபட்டி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட காளப்பன்பட்டி பகுதியில் சேடபட்டி போலீசார் ரோந்து சென்றபோது சட்டவிரோதமாக கஞ்சா விற்று கொண்டிருந்த கமலாபட்டியை சேர்ந்த அல்லிக்கொடி (எ) வன பிச்சை(45) மற்றும் காசிமாயன்(45) ஆகிய இருவர்களையும் கைது செய்து 200 கிராம் கஞ்சாவை கைப்பற்றி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.