17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சட்டவிரோதமாக சூதாடிய நபர்கள் கைது

சட்டவிரோதமாக சூதாடிய நபர்கள் கைது

எழுதியவர்: mohan September 7, 2019, 12:06 pm

மதுரை மாவட்டம் ஆண்டார்கொட்டாரம் காதவனேந்தல் அம்மச்சியம்மன் கோவில் அருகே கருப்பாயூரணி போலீசார் ரோந்து சென்றபோது  சட்டத்துக்கு புறம்பாக பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நவமணி (34), பிரபு(34), முனியசாமி(45) என்பவர்களை கைது செய்தும், மேற்படி நபர்கள் சீட்டு விளையாட பயன்படுத்திய சீட்டுகள்- 52 , பணம் ரூ- 600 பறிமுதல் செய்து, கருப்பாயூரணி போலீசார் மேற்படி நபர்கள் மீது  வழக்கு பதிவு செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!