மதுரை மாவட்டம் கீழவளவு அருகே பூதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணுக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த சத்யராஜ்(24) பாலியல் தொந்தரவு செய்ததாக கீழவளவு போலீசில் புகார் அளிக்கப்பட்டதன்பேரில் உடந்தையாக இருந்த அவரது தாயார் செல்வம்(44) ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்



You must be logged in to post a comment.