17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் மாவட்ட ரேஷன் கடை பணியாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

ராமநாதபுரம் மாவட்ட ரேஷன் கடை பணியாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

எழுதியவர்: mohan September 7, 2019, 11:46 am

ராமநாதபுரம் மாவட்ட ரேஷன் கடை பணியாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனா்.தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க தேர்தல் மாநில துணை தலைவர் வி.பி தினகரன், மாநில இணை செயலர் எஸ். மாரிமுத்து ஆகியோர் தலைமையில் நடந்தது . இராமநாதபுரம் மாவட்ட தலைவராக வி.பி. தினகரன்,மாவட்ட செயலராக பி. ஞனசேகரன்மாவட்ட பொருளாளராக டி. பி.செல்வம், துணை தலைவர் களாக பி. பழனீஸ்வரன், கே.கோவிந்தன் இணை செயலராக எஸ். மாரிமுத்து, என்.ஜெகன் குமார், பொதுக்குழ உறுப்பினர்களாக எம்.ஆறுமுகம்,பி.பஞ்சராஜ்,ராமகிருஷ்ணன்,எஸ்.செய்யது இபுராஹீம் வி.செல்வ முருகன், பி.வாசு,வி.ஜான்சிராணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!