17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்க பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை

விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்க பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை

எழுதியவர்: mohan September 6, 2019, 6:24 pm

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சந்திரயான்-2 விண்கலம் விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையில் இறங்க வேண்டி காலை இறைவணக்க கூட்டத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் மாணவர்கள் ,ஆசிரியர்கள் அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.விட முயற்சியுடன் ,நம்பிக்கையுடன் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க உள்ள சந்திராயன் -2 யை வடிவமைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் ,தலைவர் சிவன் அவர்களது கூட்டு முயற்சிக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!