திருவண்ணாமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் மாணவர்கள் படித்து வருகிறார்கள் இந்த கல்லூரியில் மாணவிகளுக்கான எந்தவிதமான கழிப்பிட வசதிகளும் குடிநீர் குழாய் யே எதுவுமே இல்லாத நிலையில் மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை சொல்லியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத முதல்வரை கண்டித்து மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் இன்று மாணவ மாணவிகள்
வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் கழிப்பிட வசதிகளை உடனடியாக செய்து தரவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தப் போவதாக கூறினர் இதன் பின்பு வந்த கல்லூரி நிர்வாகத்தினர் அவளுடைய பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சரி செய்வதாக கூறியதின் பேரில் கலைந்து வகுப்பறைகளுக்கு சென்றனர் இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பும் பதற்றமும் நிலவியது
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் அடிப்படைவதிகள் இல்லாததை கண்டித்து மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்
எழுதியவர்: mohan September 6, 2019, 5:34 pm




You must be logged in to post a comment.