17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோவையில் இருந்து மதுரை வந்த பயணிகள் ரயிலில் அடையாளம் தொியாத ஆண்பிணம்

கோவையில் இருந்து மதுரை வந்த பயணிகள் ரயிலில் அடையாளம் தொியாத ஆண்பிணம்

எழுதியவர்: mohan September 6, 2019, 5:09 pm

கோவையிலிருந்து மதுரைக்கு வந்து பயணிகள் ரயிலில் பொள்ளாச்சியில் டிக்கெட் எடுத்து ஏறியுள்ளார் .இவர் இரவு துப்புரவு பணிக்காக ரயில் கொண்டு செல்லப்பட்டது .அப்போது இவரது உடலைக்கண்ட துப்புரவு பணியாளர்கள் ரயில்வே காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர் .அவரை சோதித்து பார்த்தபோது அவர் பாலக்காட்டில் நேற்று மதியம் மது வாங்கியதற்கான பில் ஒன்று அவர் பையில்இருந்துள்ளது .இதுகுறித்து மதுரை ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரேதத்தை கைப்பற்றி இவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை மது அதிக அளவில் குடித்து  மரணம் அடைந்தாரா அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது     குறித்து மதுரை ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!