அ.இ.பா.பிளாக் கட்சித் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த மூக்கைத்தேவாின் 40வது குருபூஜை அனுசாிக்கப்பட்டது.இதில் அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் சார்பில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இன்று6.9.19 கல்வித்தந்தை அமரர் மூக்கையாத்தேவர் அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.பின் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ராஜஸ்தானில் மூக்கையாத்தேவருக்கு அஞ்சலி
எழுதியவர்: mohan September 6, 2019, 3:55 pm




You must be logged in to post a comment.