17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நகராட்சி » பிரச்சனை » மக்கள் தேவையை மறந்து அலுவலகப் பிரச்சினைகளை முன்னிறுத்தும் BSNL..

மக்கள் தேவையை மறந்து அலுவலகப் பிரச்சினைகளை முன்னிறுத்தும் BSNL..

எழுதியவர்: ஆசிரியர் April 9, 2017, 2:25 pm

BSNL நிர்வாகம் என்றாலே மக்களுக்கு துரித சேவை புரிவதில் பெயர் பெற்றது என்பது பொது மக்கள் அனைவரும் அறிந்த விசயம். கீழக்கரை BSNL டெலிபோன் அலுவலகத்திற்கு தேவையான விபரங்கள் கிடைக்கும் என்று உள்ளே சென்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

பொதுமக்கள் தினம் தினம் பல வகையான தேவைகளுக்காக BSNL அலுவலகத்தை நாடுகிறார்கள். ஆனால் உள்ளே பொதுமக்களுக்கு தேவையான தகவல் எதுவும் ஒட்டப்படாமல் ஊழியர்களின் போராட்டம், கோரிக்கை, தர்ணா போன்ற போஸ்டர்கள் மட்டுமே காண முடிகிறது.  இதனால் BSNL நிர்வாகம் மீது பெரும் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளார்கள்.

BSNL நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை கேட்குமா??. மக்கள் சேவையின் பக்கம் கவனத்தை BSNL நிர்வாகம் திருப்புமா??

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!