17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர்காட்பாடி அருகே 2 சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் பெண் பலி.. 2 பேர் படுகாயம்..

வேலூர்காட்பாடி அருகே 2 சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் பெண் பலி.. 2 பேர் படுகாயம்..

எழுதியவர்: mohan September 5, 2019, 4:58 pm

காட்பாடி அடுத்த மேட்டுக் காலணி பகுதியில் ஆந்திராவிலிருந்து வேலூர் நோக்கி வந்த காரும் கரசமங்கலத்திலிருந்து கண்டிப்பேடு பகுதிக்கு கட்டிட்ட வேலைக்கு சென்ற (2 சக்கர வாகனத்தில்) வர்கள் மீது மோதியதில் அல்லி முத்து என்பவரின் மனைவி சுமத்ரா (35) இறந்தார். 2 சக்கரத்தை ஓட்டி வந்தவரும் கார் ஓட்டி வந்தவரும் படுகாயம் அடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனா்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!