17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசு ஓய்வூதியதாரர்களின் குறைதீர்ப்பு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசு ஓய்வூதியதாரர்களின் குறைதீர்ப்பு கூட்டம்

எழுதியவர்: mohan September 5, 2019, 3:37 pm

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசு ஓய்வூதியதாரர்களின் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு சென்னை ஓய்வூதிய இயக்குநரக இணை இயக்குநர் இளங்கோவன் தலைமை தாங்கினார். வேலூர் சார் ஆட்சியர் மெகராஜ் கலந்து கொண்டு மாவட்டத்திலிருந்து வந்திருந்த ஓய்வூதியதாரர்களின் குறைகளை கேட்டறிந்தார். உதவி இயக்குநர்கள் மதிவாணன் .வேலாயுதம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சிலுப்பன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!