18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கப்பலோட்டிய தமிழன் வஉசி திருவுருவசிலைக்கு அந்தணர் முன்னேற்ற கழகம் மாலைஅணிவித்து மரியாதை …

கப்பலோட்டிய தமிழன் வஉசி திருவுருவசிலைக்கு அந்தணர் முன்னேற்ற கழகம் மாலைஅணிவித்து மரியாதை …

எழுதியவர்: mohan September 5, 2019, 3:16 pm

கப்பலோட்டிய தமிழன் .வ.உ.சிதம்பரனார் 148வது பிறந்தநாளை முன்னிட்டு அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பாக தூத்துகுடியில் வஉசி அவர்களின் திருவுருவசிலைக்கு அந்தணர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ரா முத்துசிவம் ஆன்மீகஅணி செயலாளர் இளைஞரணி செயலாளர் உள்ளிட்டோர் மாலைஅணிவித்து மரியாதைசெய்தனர்..உடன் வழக்கறிஞர் ராஜாளி சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர்.மாங்காடு பாலாஜி ஆத்ரேயா பொதுசெயலாளர் தூத்துகுடி மாவட்ட ரா.முத்து சிவம் மாவட்ட செயலாளர் ஆகியோா் கலந்து கொண்டனா்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!