18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழை நியூஸ் செய்தி எதிரொலி.. தெருவில் இரவில் வெளிச்சம் பிறந்தது

கீழை நியூஸ் செய்தி எதிரொலி.. தெருவில் இரவில் வெளிச்சம் பிறந்தது

எழுதியவர்: mohan September 5, 2019, 1:28 pm

நமது செய்தி எதிரொலி மதுரை மாடக்குளம் மெயின் ரோடு 75 மற்றும் 76 வது வார்டு சர்ச் அருகே மற்றும் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு கடந்த ஐந்து நாட்களாக தெரு விளக்கு எரியவில்லை என நமது தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.. அதன் எதிரொலியாக இன்று அனைத்து பகுதிகளும் மின்விளக்கு எரிய தொடங்கியது ..தொடர்ந்து முயற்சி எடுத்த கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை நாளிதழுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!