17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாக்காளர் பெயர் மற்றும் திருத்தம் சரிபார்ப்பு சம்பந்தமாக வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

வாக்காளர் பெயர் மற்றும் திருத்தம் சரிபார்ப்பு சம்பந்தமாக வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

எழுதியவர்: mohan September 5, 2019, 12:51 pm

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி கிராமம் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணை படி வாக்காளர் பெயர் மட்டும் திருத்தம் சரிபார்ப்பு சம்பந்தமாக வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இவற்றில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர், தேர்தல் துணை வட்டாட்சியர் மற்றும் அங்கு விலாஸ் பள்ளி தலைமையாசிரியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!