17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவா் கைது

லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவா் கைது

எழுதியவர்: mohan September 4, 2019, 3:25 pm

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி மணிமண்டபம் ஆர்ச் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதாக மேலூர் போலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடம் சென்று விசாரணை செய்ததில் பூமிநாதன்  மற்றும் அபிபுல்லா ஆகிய இருவரையும் கைது செய்து,அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வைத்திருந்த பணம் ரூ- 14,200 பறிமுதல் செய்து மேற்படி நபர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!