17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தீவிர வாகன சோதனையால் தலைக்கவசம் அணிந்து செல்வோர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு

தீவிர வாகன சோதனையால் தலைக்கவசம் அணிந்து செல்வோர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு

எழுதியவர்: mohan September 4, 2019, 3:18 pm

 விபத்துகளை குறைக்கும் வகையில் தீவிர வாகன சோதனை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்உத்தரவிட்ருந்தார். அதனை தொடர்ந்து ஒரு வாரமாக போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வழக்குபதிவு செய்து வந்தனர் . காவல்துறையினரின் அதிக கெடுப்பிடியை தொடர்ந்து தற்போது பைக்கில் தலைக்கவசம் அணிந்து செல்வோர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. இதைப்போல் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுபவர்களும் அதிகரித்துள்ளனர். இதனால் விபத்து வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!