கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (27).இவர் தனது புது வீட்டிற்கு கிரக பிரவேசம் வைத்திருந்தார். இந்த விழாவிற்கு அவரது உறவினரான ரூபி (45) என்பவர் வந்திருந்தார். அவர் தனது மொபைல் போன் , 2 பவுன் செயின் மற்றும் 2000 ரூபாயை வீட்டிலிருந்த மேஜையில் வைத்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர்(55) என்பவர் மேற்குறிப்பிட்ட பொருட்களை திருடி விட்டார். சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் சுசிந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெகன் சந்திரசேகரை கைது செய்து செய்து சிறையில் அடைத்தார்
செய்தி வி காளமேகம்



You must be logged in to post a comment.