மதுரை மாவட்டம் தல்லாகுளம் அவுட் போஸ்ட் பீபீ குளம் அருகே நள்ளிரவு 12 15 மணியளவில் ஷேர் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார் .ஆட்டோ கவிழ்ந்தது.இதனைப் பாா்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 108 வாகனத்துக்கு தகவல் கொடுத்தனர். விரைவாக வந்த 108 அவரை பரிசோதித்த போது ஓட்டுனர் நிகழ்விடத்திலேயே ஏற்கனவே இறந்துவிட்டார் விட்டார் என தகவல் தெரிவித்தனர் .ஆட்டோ அவர் மேலே விழுந்ததால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.