17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாயல்குடி அருகே மீன்பிடி வலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர் : போலீசார் விசாரணை

சாயல்குடி அருகே மீன்பிடி வலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர் : போலீசார் விசாரணை

எழுதியவர்: mohan September 4, 2019, 1:16 pm

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே தெற்கு மூக்கையூர் கடற்கரையில் வி.வி.ஆர்.நகரை சேர்ந்த பாக்கியராஜ் 40, என்பவருக்கு சொந்தமான 4 கிலோ எடையிலான ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள மீன்பிடி வலை இன்று பகலில் கொள்ளை போனது .மீனவர் பாக்கியராஜ் அளித்த புகாரின் பேரில் மர்ம நபரை சாயல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!