17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பத்தூர் சையத் பாபா தர்காவில் அன்னதானம்

திருப்பத்தூர் சையத் பாபா தர்காவில் அன்னதானம்

எழுதியவர்: mohan September 4, 2019, 12:48 pm

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சாமல் பட்டிசையத் பாபா பாபகதூர் அவுலியாதர் காஷெரிப்பில் மாதாந்திர தொழுதையும் பின்பு ஏழைகளுக்கு அன்னதான நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாட்டை வாணியம்பாடி சையத் பிர்தோஷ் பாத்திமா, சையத் அகமது பாஷா சார்பில் செய்யப்பட்டது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!