17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சத்துவாச்சாரி நேரு நகரில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அன்னதானம்

சத்துவாச்சாரி நேரு நகரில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அன்னதானம்

எழுதியவர்: mohan September 3, 2019, 7:37 pm

வேலூர் சத்துவாச்சாரி நேரு நகரில் ஸ்ரீ செல்வ விநாயகர் சதுர்த்தி 16-ம் ஆண்டு விழா முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடந்தது. அதிமுக பொறுப்பாளர் எஸ்.குமரன் தலைமையில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செல்லி அம்மன் ஆட்டோ பைனான்ஸ் நிறுவனர் சரவணன் ,தினேஷ் குமார், தேவராஜ், வினோத்குமார், ஸ்ரீபதி, ஜெயக்குமார், தேவேந்திரன் மற்றும் விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!