17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உடைந்த பாதாளச்சாக்கடை மூடியால் விபத்து ஏற்படும் அபாயம்

உடைந்த பாதாளச்சாக்கடை மூடியால் விபத்து ஏற்படும் அபாயம்

எழுதியவர்: mohan September 3, 2019, 7:18 pm

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 93 வது வார்டு வெங்கடேஸ்வரா நகர் முத்துப்பட்டி ஆவணியாபுரம் பிரதான சாலையில் பாதாள சாக்கடை மூடி உடைந்து அதை சுற்றி வாழைமட்டை மற்றும் பெரிய அளவிலான பாறாங்கற்கள் மூன்றும் வைக்கப்பட்டுள்ளது .இதனால் இரவு நேரங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது ..  பொதுமக்கள் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!