18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » விளையாட்டு செய்திகள் » வாலிபால் போட்டியில் தொடர்ந்து வெற்றி பெரும் கீழக்கரை இளைஞர்கள்..

வாலிபால் போட்டியில் தொடர்ந்து வெற்றி பெரும் கீழக்கரை இளைஞர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் April 9, 2017, 1:32 am

08-04-2017 அன்று  ஒப்பிலானில் அல்-அப்ரார் நண்பர்கள் சார்பாக சூரிய ஒளிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல ஊர் அணியினர் கலந்து கொண்டார்கள்.

இப்போட்டியில் முதல் பரிசு முதல் நான்காம் பரிசு வரை, ஒப்பிலான் சைபுல் இஸ்லாம் அணி, ஒப்பிலான் அல்-அப்ரார் அணி, நிரப்பையூர் அணி மற்றும் கீழக்கரை அணி என முறையே வென்றனர்.

இப்போட்டியில் பரிசுத் தொகையாக ₹.5002 முதல் ₹.1002 வரை வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.

இப்போட்டியில் பரிசு பெற்ற கீழக்கரை இளைஞர்களை கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!