17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சீனாவில் பதக்கம் பெற்ற பெண் காவலா்க்கு பாராட்டு

சீனாவில் பதக்கம் பெற்ற பெண் காவலா்க்கு பாராட்டு

எழுதியவர்: mohan September 3, 2019, 6:57 pm

 சீனாவில் நடைபெற்ற உலக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்குயிடையேயான விளையாட்டு போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளகுறிச்சி காவல் நிலைய பெண் காவலர்கிருஷ்ணரேகா  உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் , ஹெப்டாதலன் போட்டியில் தங்கப்பதக்கம் , 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும் மற்றும் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்த மேற்படி பெண் காவலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்ரீநாத்தை  சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!