17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

எழுதியவர்: mohan September 3, 2019, 6:24 pm

மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிறந்த முறையில் கல்வி பணியாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரூபி மெட்ரிகுலேஷன் ஸ்கூல் ச.வெங்கடேசன்க்கு இந்த ஆண்டு  வழங்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது .இதை வருகின்ற 5ஆம் தேதி மாலை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு மாளிகையில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!