17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனருக்கு டாக்டர் பட்டம்

இராமநாதபுரம் அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனருக்கு டாக்டர் பட்டம்

எழுதியவர்: mohan September 3, 2019, 5:46 pm

இராமநாதபுரம் பாத்திமா இன்டிடியூட் ஆப் கேட்டரிங் தாளாளரும், அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனமான முகமது ஏ.சலாவுதீனுக்கு, தேசிய ஒருமைப்பாடு கலாசார அகாடமி, குளோபல் அமைதி பல்கலை., சார்பில் உலக அமைதி கருத்தரங்கு சென்னை மைலாப்பூரில் நடந்தது. இதில் கேட்டரிங் பாடத்திட்டத்தில் மாணவ, மாணவியரை திறம்பட உருவாக்கிய திறமையை பாராட்டி இராமநாதபுரம் அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனர் முகமது அ.சலாவுதீனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை ஜெர்மன் ஜான் பீட்டர், இங்கிலாந்து ராயல் பிரசன்ட் ஆகியோர் வழங்கி கவுரவித்தனர். டாக்டர் பட்டம் வெற்ற முகமது அ.சலாவுதீனை பாத்திமா கேட்டரிங் இன்ஸ்டிடியூட் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் பாராட்டினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!