திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் புதியமதுபான கடை (டாஸ்மார்க்) திறக்க எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளி மாணவிகள் செங்கம் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.
செங்கத்தில் புதிய டாஸ்மார்க் கடை திறக்க பள்ளி மாணவிகள் எதிர்ப்பு
எழுதியவர்: mohan September 3, 2019, 2:35 pm




You must be logged in to post a comment.