வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சரகத்திற்கு புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றார்.பிறகு வாணியம்பாடியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபிலை சந்தித்து வாழ்த்து பெற்றார்
வாணியம்பாடி டிஎஸ்பியாக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார்
எழுதியவர்: mohan September 3, 2019, 1:24 pm




You must be logged in to post a comment.