18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் ஏரிக்கரையில் பனை விதைகள் நடப்பட்டது.

வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் ஏரிக்கரையில் பனை விதைகள் நடப்பட்டது.

எழுதியவர்: mohan September 3, 2019, 1:27 pm

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் ஏரிக்கரையில் வேர்கள் அறக்கட்டளை வாணியம்பாடி டெவலப்மெண்ட் Society சார்பில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

கிராமிய காவல் ஆய்வாளர் கணேசன் VAO சத்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் நிகழ்சியை முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் செய்து இருந்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!