திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் ராக சேகரன் 60 .இவர் வத்தலக்குண்டு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டிருந்தார் .குளத்துப் பட்டி பிரிவரு கே வந்த போது அணைப்பட்டியிலிருந்து அய்யம்பாளையம் சென்ற கார் எதிர்பாராவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது .இதில் தூக்கி வீசப்பட்ட ராஜசேகரன் படுகாயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தார். வந்த லக் குண்டு இன்ஸ் பக்டர் பிச்சை பாண்டியன் வழக்கு பதிந்து தலைமறைவான கார் டிரைவரை தேடி வருகிறார்
நிலக்கோட்டை அருகே கார் மோதி மோட்டார் சைக்கிளில் வந்தவர் உயிரிழப்பு
எழுதியவர்: mohan September 3, 2019, 12:34 pm




You must be logged in to post a comment.